(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலையில் பீசீஆர் பரிசோதனைக்கான கல்பிட்டிய வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த 32 வயதுடைய நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் பேலியகொடை மீன் சந்தையில் இருந்து மீன்களை கொண்டு செல்லும் வேனில் பணியாற்றும் நபர் என தெரிவிக்கப்படுகின்றது.