வகைப்படுத்தப்படாத

ஏனைய மீனவர்களுக்கும் PCR பரிசோதனை

(UTV | கொழும்பு) –  பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20 மீனவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

மீன்பிடி துறைமுகத்திலுள்ள ஏனைய மீனவர்களுக்கு இன்று PCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

பேருவளை மீன்பிடி துறைமுகம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி

Lotus Road closed due to protest

இலங்கைக்கு ஹெரோய்ன் கொண்டு வந்த இந்தியர் கைது