(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 83 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, இதுவரை 3,644 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 6287 ஆக அதிகரித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්