(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குளியாப்பிட்டிய மருத்துவமனை அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 56 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්