(UTV | கொழும்பு) – லங்கா பிரிமீயர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த போட்டித் தொடரானது 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு டிசம்பர் 14ம் திகதி முடிவடையும்.
இதில் ஐந்து அணிகள் 23 போட்டிகளில் வி்ளையாட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.