உள்நாடுகொழும்பில் மற்றுமொரு பகுதிக்கு ஊரடங்கு அமுல் by October 22, 2020October 22, 202026 Share0 (UTV | கொழும்பு) – கொழும்பு கொட்டாஞ்சேனைக்கு இன்று(22) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්