உள்நாடு

நீர்கொழும்பு நகர சபைக்கு சொந்தமான கடைத் தொகுதிக்கு பூட்டு

(UTV | கம்பஹா) – நீர்கொழும்பு நகர சபைக்கு சொந்தமான கடைத் தொகுதியை மூடுவதற்கு பொதுச் சுகாதார பரிசோதக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்குள்ள ஆடை நிலைய வியாபாரி மற்றும் அவரது மனைவி கொவிட் 19 எனும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்வு

அவைத் தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம்