உலகம்

இராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 15 பேர் உயிரிழப்பு

(UTV | ஆப்கானிஸ்தான்) – ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் இராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள நாவா மாவட்டத்தில் விமானப்படை வீரர்கள் நேற்றிரவு ஹெலிகாப்டர்களில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்: எரிபொருள் தட்டுப்பாட்டால் விமானங்கள் இரத்து

இந்தோனேசியாவில் நில நடுக்கம்

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டினால் அமைச்சர் இராஜினாமா