(UTV | கொழும்பு) – அனைத்து தொழிற்சாலைகளதும் முகாமைத்துவத்திற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இனால் கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையினை கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளின் பேணி தொற்று பரவுவதை தடுக்க ஒத்துழைக்குமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.