விளையாட்டுகிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா by October 13, 202027 Share0 (UTV | கொழும்பு) – போர்த்துக்கல் கால்ப்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.