உள்நாடு

குறைந்த வருமான பெறுபவர்களுக்கு சலுகை வழங்கத் திட்டம்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள சமுர்த்தி மற்றும் குறைந்த வருமான பெறுபவர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தொடர்ந்து தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு நிலையில் இந்நிலமை தொடர்ந்து நீடித்தால் அவர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

பொதுஜன பெரமுனவின் முன்னாள் எம்.பி ஒருவர் 53 லட்சம் ரூபாய் நட்டஈட்டை செலுத்தினார்

editor

UPDATE – பூஸ்ஸ ரயில் விபத்தில் நால்வர் பலி

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட -அமெரிக்க தூதர் ஜூலி சங்!