உள்நாடு

பொடி லெசி மீண்டும் விளக்கமறியலில்

(UTV | காலி ) – பாதாள உலகக்குழு உறுப்பினர் ´பொடி லெசி´ என்ற ஜனித் மதுசங்க எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலி நீதவான் நீதிமன்றல் அவர் இன்று (09) முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

குருந்தூர்மலை சர்ச்சை : களத்திற்கு விரைந்த நீதிபதிகள் குழாம்

இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை

திங்கள் முதல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பம்