உள்நாடு

பொய்யான தகவல்களை வௌியிட்ட இளைஞன் கைது

(UTV | கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு தொடர்பில் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களின் ஊடாக வௌியிட்ட குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் செயலகத்தின் பெயரை பயன்படுத்தி, சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை வௌியிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பெட்ரோல் குறித்து அரசின் தீர்மானம்

புத்தாண்டின் சுப நேரங்கள்

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து!