உள்நாடு

மினுவாங்கொடை – பொலிஸ் நிலையத்தில் உள்ளவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

(UTV | கொழும்பு) – மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிச்சாலையில் ஒருவருக்கு COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் நிலையத்தில் உள்ளவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த ஊழியரின் மகன் மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் என்பதோடு, அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

யானை தாக்கியதில் ஒருவர் பலி

editor

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்