உள்நாடுபொலிஸ் ஊரடங்கு தொடர்பிலான அறிவித்தல் by October 6, 2020October 6, 202032 Share0 (UTV | கம்பஹா) – கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று(06) மாலை 06 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்