(UTV | ஆப்கானிஸ்தான் ) – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் நஜீப் தரகாய். (Najeeb Tarakai) உயிரிழந்துள்ளார்.
கார் விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நஜீப் தரகாய் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.