உள்நாடு

ஊரடங்கு குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் நாளைய தினம் (06) ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளுக்கு ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

குறைகிறது லிட்ரோ கேஸின் விலை!

கட்டுநாயக்க சம்பவம் : கூச்சலிட்ட பயணிதை காணவில்லை

புனித ஹஜ் பெருநாள் ஆகஸ்ட் முதலாம் திகதி