உள்நாடு

நாடளாவிய ரீதியில் உள்ள சிறை கைதிகளை பார்வையிட தடை

(UTV | கொழும்பு) – உடன் அமுலக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைசாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைசாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது நேற்று முதல் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆழ ஊடுருவி அனைத்தினையும் உடனுக்குடன் அறிந்திட

கொரோனாவிலிருந்து 17 பேர் குணமடைந்தனர்

கட்டாய தகனம் – இந்த மன்னிப்பு போதாது – பைஸர் முஸ்தபா