உள்நாடு

சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV | கொழும்பு) – பொதுமக்கள் தமது அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் ஒன்றுகூடல்களையும் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூகத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்த இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் 69 ஊழியரகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,471 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

ரிஷாட் பதியுதீனுடன் இணைந்த மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி முஸ்தபா!

ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று