உள்நாடு

திவுலப்பிட்டியவில் 1,500 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கம்பஹா ) – கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவி கல்வி கற்ற பாடசாலை ஒன்றின் மாணவ, மாணவிகள் 1,500 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திவுலுபிட்டிய பகுதியை தவிர்ந்த ஏனைய பகுதிகளை சேர்ந்த மாணவர்களை தனிமைப்படுத்துவதற்காக இன்றை தினம் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்

Related posts

வரி மற்றும் கட்டணங்களைத் தவிர அரசுக்கு வருமான ஆதாரம் எதுவும் இல்லை

wpengine

அனைத்து அரச பணியாளர்களும் வழமைப்போன்று அரச பணிகளில்

சீரற்ற வானிலை – மேலும் சில பாடசாலைகளை மூட தீர்மானம்

editor