உள்நாடுமறு அறிவித்தல் வரை பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை by October 4, 2020October 4, 202034 Share0 (UTV | கொழும்பு) – மறு அறிவித்தல் வரும்வரை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.