உள்நாடு

உயர் கல்வி நிலையங்கள் மூன்றுக்கு பூட்டு [UPDATE]

(UTV | கொழும்பு) – களனி பல்கலைக்கழகம், கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, நைவல உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியன நாளை(05) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.  

இதன்படி, மாணவர்களை உடனடியாக விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் கோரப்பட்டுள்ளது.

Related posts

மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

பிசிஆர் பரிசோதனையை குறைக்க எதிர்பார்ப்பு இல்லை

முதலாவது வணிக விமானம் நாட்டிற்கு