உள்நாடு2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில் by September 30, 202070 Share0 (UTV | கொழும்பு) – எதிர்வரும் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.