உள்நாடுMT New Diamond : நட்டஈடு வழங்க இணக்கம் by September 26, 2020September 27, 202034 Share0 (UTV | கொழும்பு) – தீ விபத்திற்குள்ளான MT NEW DIAMOND கப்பலுக்காக இலங்கை அரசாங்கத்தினால் கோரப்பட்ட 442 மில்லியன் ரூபா நட்டஈட்டை வழங்க கப்பல் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது