உள்நாடு

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளருக்கு அழைப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட மூவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்

மற்றுமொரு சாராருக்கு ரூ.5,000 கொடுப்பனவு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1015 பேர் கைது