(UTV | துபாய்) – ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணி வீழ்த்தியது.
துபையில் நேற்று(21) இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்த பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை கைப்பற்றியிருந்தன. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் 19.4 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களையே கைப்பற்றியிருந்தன.