உள்நாடு

பட்டாசு தொழிற்சாலையில் தீ : ஒருவர் உயிரிழப்பு

(UTV | நீர்கொழும்பு) – கட்டான – களுஆராப்புவ பகுதியிலுள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு(21) ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த தொழிற்சாலை தீப்பிடித்ததில் அங்கு கடமையாற்றிய 65 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

வெங்காயத்திற்கான விலை அதிகரிப்பு

ராணியின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

மேலும் ஒருவர் புதிதாக அடையாளம்