உள்நாடு

போதைப்பொருட்களுடன் 685 பேர் கைது

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 1,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருட்களுடன் 685 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயினுடன் 324 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 310 கிராம் நிறையுடைய ​ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ரணிலை கைது செய்யுமாறு கோரிக்கை

20இற்கு பொதுஜன வாக்கெடுப்பு தேவையில்லை

மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்!