கேளிக்கை

இணையத்தில் தீயாக பரவும் நடிகை சமந்தாவின் காணொளி!!

(UDHAYAM, COLOMBO) – நடிகை சமந்தா சிலம்பாட்டத்தில் கைதேர்ந்தவராக உருவாகியிருக்கிறார்.

நடிகை சமந்தா சிலம்பாட்டத்தில் கைதேர்ந்தவராக உருவாகியிருக்கிறார்.

அந்த வரிசையில், விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படம், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படம், விஷாலுடன் இரும்பு திரை, விஜய் சேதுபதியுடன் அநீதி கதைகள், இதுதவிர இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இடைவிடாது படப்பிடிப்புக்கு இடையிலும், தற்போது சிலம்பமும் அவர் கற்றுத் தேர்ந்துள்ளார். இவர் சிலம்பம் சுற்றுவதுபோல் ஒரு காணொளிதற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இவர் தற்காப்புக்காக சிலம்பம் கற்றுக்கொண்டாரா? அல்லது ஏதாவது படத்திற்காக சிலம்பம் கற்றுக் கொண்டாரா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை.

Scroll down to watch the video…

[ot-video][/ot-video]

Related posts

போட்டோகிராபருடன் ஸ்ரத்தா கபூர் திருமணம்?

ஏ.ஆர்.ரகுமான் இடத்தை பிடிக்கும் அனிருத்?

நூலிழையில் உயிர் தப்பித்த பிரபல நடிகர்!