உள்நாடுவகைப்படுத்தப்படாதநாட்டில் 14ஆவது கொரோனா மரணம் பதிவாகியது by October 22, 2020October 22, 202030 Share0 (UTV | கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 50 வயதுடைய குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.