உள்நாடு

வெட்டுக்காயங்களுடன் பாராளுமன்ற அருகில் சடலம் மீட்பு

(UTV | கொழும்பு) – வெட்டுக்காயங்களுடன் இனந்தெரியாத ஆண் நபர் ஒருவரின் சடலம் ஒன்று பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும்

editor

முழு முகக்கவசம் அணிபவர்களுக்கு சலுகை

அரசாங்கத்தை சாடும் இலங்கை ஆசிரியர் சங்கம்