உள்நாடு

‘பொடி லெசி’யிடம் வாக்குமூலம் பெற ஆணைக்குழுவிற்கு உத்தரவு

(UTV | காலி) – பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு கொலை மிரட்டுல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதாள உலக குழு உறுப்பினரான ‘பொடி லெசி’யிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு காலி நீதவான் நீதிமன்றம் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

அவரை செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை வந்தது சீனக் கப்பல்!

அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் செஹான் மதுசங்க இடைநீக்கம்

மே 1,3 ஆகிய தினங்களில் மின்வெட்டு இல்லை