(UTV | அம்பாறை) – அம்பாறையில் உள்ள ‘சங்கமன்’ கந்த கடற்படையின் 38வது கடல் மைல் தொலைவில், ‘MT New Diamond’ எனும் எரிபொருள் நிரப்பு கப்பல் ஒன்று நேற்று(03) தீப்பிடித்த நிலையில் கடற்படையினர் தொடர்ந்தும் தீயணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புகைப்படத் தொகுப்பு : கடற்படை இணையத்தளம்