உள்நாடுஹகீம் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர் by September 4, 2020September 4, 202023 Share0 (UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பினரான ரவுப் ஹகீம் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.