உள்நாடு

மஹரகம வாகன விபத்தில் இருவர் பலி

(UTV | கொழும்பு)- மஹரகம-நாவின்ன பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இதுவரை 877 கடற்படையினர் பூரண குணம்

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு 22ம் திகதி

கட்டாயமாகவுள்ள முன்பருவக் கல்வி!