உள்நாடுஹகீமிற்கும் ஆணைக்குழு அழைப்பு by September 2, 202030 Share0 (UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பினரான ரவுப் ஹகீமை எதிர்வரும் 04ம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.