உள்நாடு

பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆணைக்குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை(03) முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அலுவலக நேரம் தொடர்பிலான அறிக்கை இன்று கையளிக்கப்படும்

நீர் கட்டண பட்டியலில் மாற்றம்!

13 ஆவது திருத்தம் நாட்டுக்கு அவசியமானது – விரைவில் மாகாண சபைத் தேர்தல் – ரணில் அறிவிப்பு