(UTV | கொழும்பு) – அரசியலமைப்பில் முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைவு மீளாய்வுக்காக சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
20 ஆம் திருத்த வரைபு சட்ட மா அதிபரினால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.