உலகம்

பிரணாப் முகர்ஜி காலமானார்

(UTV | இந்தியா)- இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 84 ஆவது வயதில் இன்று(31) காலமானார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை அவரது மகன் ட்விட்டர் தகவலினூடாக உறுதிசெய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

இந்தியாவில் கைதான ஐஎஸ் நபர்கள்: இலங்கை நண்பர் ஒருவரும் கைது

ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

பிலிப்பைன்ஸ் – ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பட்சத்தில் துப்பாக்கிப் பிரயோகம்