உள்நாடு

கிம்புலா எலே குணாவின் உதவியாளர்கள் 8 பேர் கைது

(UTV|கொழும்பு)- பாதாள உலகக்குழு உறுப்பினரான “கிம்புலா எலே குணா” மற்றும் அவரது சகோதரரான சுரேஷ் என்பவரின் உதவியாளர்கள் 8 பேரை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர்களிமிருந்து 70 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காதீர்கள்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு