உள்நாடு

ஆனைவிழுந்தான் சம்பவம் – விசாரணைக்கு குழு நியமனம்

(UTV | புத்தளம்) – ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் சதுப்பு நில பகுதி அழிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த குழு வனஜீவராசிகள் அமைச்சர் சீ.பி ரத்னாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை முதல் 18 மணித்தியால நீர் வெட்டு

சிறுபான்மை சமூகத்துக்காக குரல்கொடுப்போரை வீழ்த்த சூழ்ச்சி – ரிஷாத்

2100 புதிய கிராம சேவகர்கள் நியமனம்! விவசாயத்தை முன்னேற்றாமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது:ஜனாதிபதி