உள்நாடு

அங்கொட லொக்காவின் மற்றுமொரு நெருங்கிய சகா

(UTV | கொழும்பு) – பிரபல பாதாள உலகக்குழு தலைவரான அங்கொட லொக்காவின் நெருங்கிய சகா ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து 42 கிலோகிராம் ஹெரோயின், மூன்று டி56 ரக துப்பாக்கிகள், 170 ரவைகள் மற்றும் 9 மில்லிமீற்றர் அளவுடைய கைத்துப்பாக்கி ஒன்றும் குறித்த பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

நிலக்கரி கொள்வனவில் சிக்கல்

கவலைப்பட வேண்டாம் – நான்கு பேர் அடங்கிய அமைச்சரவை அமைக்கப்படும் – அனுர

editor

வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை