உள்நாடு

குடு ரொசானின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான குடு ரொசான் என அறியப்படும் பிரசாத் ருவண் குமாரவின் உதவியாளர் ஒருவர் வெல்லம்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறித்த கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 5 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கையர் 8 பேருக்கு கொரோனா

ஈ – காணி பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு