உள்நாடு

ஐ.தே.க செயற்குழு கூட்டம் இன்று

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று(25) கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிக்கொத்தவில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவுள்ளவர் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

மேலும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை தொடர்பிலும் செயற்குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இஸ்லாமிய அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட வேண்டுகோள்.

editor

ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய பணிப்புரை