உள்நாடுபிரதிப் பிரதமர் பதவி குறித்து அரசு கலந்துரையாடவில்லை by August 24, 202035 Share0 (UTV | கொழும்பு) – பிரதிப் பிரதமர் பதவி தொடர்பாக அரசாங்கத்திற்குள் எந்தவிதமான கலந்துரையாடலும் இடம்பெறவுல்லை என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.