உள்நாடுகளனி கங்கையில் கைக்குண்டுகள் மீட்பு by August 21, 202037 Share0 (UTV|கொழும்பு)- களனி ஆற்றுக்கு அருகாமையில் உள்ள நவகமுவ பிரதேசத்தில் வீசப்பட்ட நிலையில் பல்வேறு வகையான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன குறித்த கைக்குண்டுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன