உள்நாடு

ராஜித உட்பட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல்

(UTV|கொழும்பு)- முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

Related posts

இன்று 24 மணிநேர நீர் விநியோக தடை

ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி யார்? 

Brandix தொழிற்சாலை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்