(UTV|கொழும்பு)- அநுருத்த சம்பாயோவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்தும் போது, நீர்கொழும்பு பொலிஸ் பரிசோதகர் செயற்பட்ட விதம் மற்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்ட மா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
previous post
next post