உள்நாடு

போதைப்பொருள் வர்த்தகம் – STF உத்தியோகத்தர் ஒருவர் கைது.

(UTV|கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

Related posts

பிரதமர் இந்தியா விஜயம்

குணமடைந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு

மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம்