உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் இன்று(15) இரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இது கொரோனாவின் மிகப்பெரிய இரண்டாம் அலை

கடந்த 24 மணித்தியாலத்தில் 695 : 04 [COVID UPDATE]

திருட்டு சம்பவம் – பணிநீக்கம் செய்யப்பட்ட புகையிரத ஊழியர்கள்.